7ம் தேதி ஷார்ஜாவில் பெண்களுக்கான நேர மேலாண்மை பயிற்சி முகாம்
ஷார்ஜா: ஷார்ஜாவி்ல் பெண்களுக்காக பெண் பயிற்சியாளரால் நடத்தப்படும் நேர மேலாண்மை பயிற்சி முகாம் வரும் 7ம் தேதி நடக்கிறது.

நேர மேலாண்மை குறித்த இஸ்லாமிய பார்வை, இலக்குகளை தீர்மானித்தல், முன்னுரிமை கொடுக்க வேண்டிய செயல்கள், திட்டமிடுதலின் அவசியம், நேரப் பயன்பாட்டு நுட்பங்கள், நடைமுறை வாழ்க்கையில் சிறப்பான செயல்பாடு, இன்றே செய்! இப்போதே செய்! வழிமுறை மற்றும் செய்முறை குறித்த பயிற்சி விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு பெண் பொறியாளர் ஷாமிலா பயிற்சியளிக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம், ஆனால் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுபவர்.
055-2353399,050-8669186 என்ற எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். ஷார்ஜா மண்டல தமுமுக ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சியில் பயிற்சிக் குறிப்பேடுகள், சிற்றுண்டி ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications