துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம்
Subscribe to Oneindia Tamil

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம், கடந்த 1ம் தேதி துபாயில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் சங்க விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் கல்லூரி தாளாளர், முதல்வர் ஆகியோரை அமீரகத்துக்கு அழைத்து வந்து சங்க விழாவில் கலந்து கொள்ள செய்தல், நேர மேலாண்மை குறித்த நிகழ்ச்சியை அபுதாபியில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
சங்க செயற்குழு கூட்டத்தில் ஜாபர் சித்தீக், முதுவை ஹிதாயத், செய்யது இப்ராஹிம், காயல் இப்ராஹிம், அப்பாஸ், ஷேக் ஃபரீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications