ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய தின விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

அமீரகத்தின் தேசிய தின விழாவினையொட்டி ஒவ்வொருவரும் தங்களது கார், வீடு மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் அமீரக தேசியக் கொடியினால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் சாலையெங்கும் அமீரகத்தின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டது.
அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது அமீரகத்தில் வாழ்ந்து வரும் பிற நாட்டவரும் தேசிய தின விழாவினை உற்சாகமாக கொண்டாடினர்.
பிறந்த குழந்தைக்குக் கூட தேசியக் கொடியில் உடை அணிவிக்கப்பட்டிருந்தது. மேள தாளம் முழங்க ஏராளமானோர் சாலைகளில் உற்சாகமாக வந்தனர். தேசிய தினத்தை ஒட்டி அமீரகத்தின் அனைத்த நாடுகளிலும் 4 நாட்கள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications