மே 24ல் துபாயில் அமீரகத் தமிழ் சங்கத்தின் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012

Subscribe to Oneindia Tamil

Nambikkai Swarangal 2012
துபாய்: அமீரகத் தமிழ் சங்கம் நடத்தும் நம்பிக்கை ஸ்வரங்கள் 2012 என்ற நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி துபாயில் நடக்கிறது.

அமீரகத் தமிழ் சங்கம் கடந்த 2010ல் இருந்து ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்காக நம்பிக்கை ஸ்வரங்கள் என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் மே மாதம் 24ம் தேதி துபாயில் உள்ள இந்தியனை ஹை ஸ்கூலில் உள்ள ஷேக் ராஷித் அரங்கில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான சங்க உறுப்பினர்கள் நடன பயிற்சி அடுத்த வாரம் துவங்குகிறது. பயிற்சி ஷார்ஜாவில் நடக்கிறது. இதில் 1 முதல் 18 வயதுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் கங்கா என்பவரை 0504751352, 065447983 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+