24ல் துபாயில் வி.களத்தூர் சங்கமம் 2012
Subscribe to Oneindia Tamil

அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகரைச் சேர்ந்தவர்கள் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
வருடத்திற்கு ஒருமுறையாவது வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் வாசிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது இந்த வி.களத்தூர் சங்கமம் என சங்க தலைவர் ஹெச். சர்புதீன் தெரிவித்தார்.
கலந்துரையாடல் மட்டுமல்லாது விளையாட்டுப் போட்டிகள் உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இச்சங்கமத்தில் இடம்பெற்றுள்ளன.
உணவு, பேருந்து மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தர வசதியாக 055 2639174 / 050 387 84 21 / 050 344 0786 ஆகிய எண்களில் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications