25ல் சென்னையில் அகமும் புறமும்: மகளிருக்கான நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் அகமும் புறமும் என்ற பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி வரும் 25ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் உள்ள சிட்கோ நகரில் வரும் 25ம் தேதி காலை 9 மணிக்கு அகமும் புறமும் என்ற தலைப்பில் பெண்களுக்கான சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆண்-பெண் புரிதல் குறித்த அறிவியல், உளவியல் மற்றும் இஸ்லாமிய பார்வை, மனித வாழ்வின் மகத்துவத்தை உணருதல், வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழும் முறைகள் குறித்த பயிற்சிகளை பெண் பொறியாளர் ஷாமிலா அவர்கள் அளிக்கிறார்.
தமுமுக சார்பாக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் 9094024311, 9941786342, 9444462257 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications