மதுரையில் புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா கடந்த 11ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை புரட்சிக் கவிஞர் பேரவை நடத்திய புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா கடந்த 11ம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை பியர்ல்ஸ் விடுதியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திரு.ஜெயபால் சண்முகம் தலைமை தாங்கினார். திரு.அரப்பா வரவேற்புரை ஆற்றினார். மாணவர்கள் முகிலன், நிவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.
"எம் தமிழர் துயின்றிருந்தார்" என்ற தலைப்பில் தியாகு சிறப்புரை ஆற்றினார். தளபதி நன்றி கூற, இறுதி வரை அனைவரும் உற்சாகத்துடன் இருந்தது விழாவை மேலும் சிறப்படைய வைத்தது.
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...








More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications