அபுதாபியில் ரத்ததான முகாம்: 53க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்
Subscribe to Oneindia Tamil

அபுதாபி ஈடிஏ எம்.என்.இ. டிவிஷன் அபுதாபி ரத்த வங்கியுடன் இணைந்து 02.01.2013 அன்று ரத்ததானம் முகாமினை வெற்றிகரமாக நடத்தியது.
அபுதாபி ரத்த வங்கி தலைவர் டாக்டர் மசாசே முஸ்தபா தலைமையிலான குழுவினர் ரத்த மாதிரிகளை சேகரித்து ரத்ததானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விவரித்தனர்.
சமூகப் பணியில் தங்களையும் இணைத்துக்கொள்ளும் விதமாக இந்த ரத்ததான முகாம் நடத்தப்படுவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் சிவபால் தெரிவித்தார். இந்த முகாமில் கலந்து கொண்டு 53க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். நலத்துறை அலுவலர் திருமேணி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications