மார்ச் 8ல் துபாயில் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: வரும் 8ம் தேதி துபாய் லத்தீபா மருத்துவமனையில்(அல் வாசில் மருத்துவமனை) ரத்ததான முகாம் நடைபெறுகிறது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சமூக சேவை மையம் மற்றும் அமீரக தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து வரும் 8ம் தேதி துபாய் லத்தீபா மருத்துவமனையில் ரத்ததான முகாமை நடத்துகின்றன. இந்த ரத்ததான முகாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
ரத்ததான முகாமில் கலந்து கொண்டு உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications