துபாயில் நடந்த ரத்ததான முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் பிரைம் மெடிக்கல் சென்டர், துபாய் சுகாதாரத் துறையுடன் இணைந்து தன்னார்வ ரத்ததான முகாமினை ஏப்ரல் மாதம் முதல் ஜுலை மாதம் வரை பிரைம் மெடிக்கல் செண்டரின் பல்வேறு கிளைகளில் நடத்தியது.
இதன் மூலம் 200க்கும் மேற்பட்டோர் உயிர்காக்கும் ரத்ததான சேவையினை செய்துள்ளனர்.

பிரைம் ஹெல்த்கேர் குரூப்பின் மேனேஜிங் டைரக்டர் டாக்டர் ஜமீல் அஹமது தனது உரையில் உடல் ஆரோக்கியமுள்ள எந்த ஒரு தனி மனிதனும் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்ய முன் வந்தால் மருத்துவ உலகில் எவ்வித ரத்த தேவைக்கும் கஷ்டமிருக்காது.
மேலும் ஆரோக்கியமான மனிதன் வருடத்திற்கு மூன்று முதல் நான்கு முறை ரத்ததானம் செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications