நாளை ரியாத்தில் மாபெரும் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: ரியாத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாளை கிங் ஃபஹத் யூனிவர்சிட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெறுகிறது.
ரியாத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்தும் 24வது மாபெரும் ரத்ததான முகாம் நாளை ரியாத்தில் நடைபெறுகிறது. ரமலான் மாதத்தில் உம்ரா செய்யும் பணிகளில் விபத்துக்குள்ளாவோருக்கு இந்த முகாமில் பெறப்படும் ரத்தம் அளிக்கப்படும்.
ரியாத்தில் உள்ள கிங் ஃபஹத் யூனிவர்சிட்டியில் காலை 9 மணிக்கு துவங்கும் முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது குறித்து மேலும் விபரம் அறிய 057292857, 0542540860, 0500498772 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications