ஷார்ஜாவில் குழந்தைகளுக்கான வாசிப்பு திருவிழா
Subscribe to Oneindia Tamil

ஷார்ஜா எக்ஸ்போ மையத்தில் குழந்தைகளுக்கான வாசிப்பு திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழா வரும் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற துவக்க விழாவில் ஷார்ஜா ஆட்சியாளரின் அலுவலக தலைவர் ஷேக் இஸ்ஸாம் பின் சகர் அல் காஸிமி பங்கேற்று ஷேக்கா பதுர் பிந்த் சுல்தான் அல் காஸிமி முன்னிலையில் வாசிப்புத் திருவிழாவினை துவக்கி வைத்தார்.
நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் துவக்க விழாவில் பங்கேற்றனர். இந்த திருவிழா கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications