குவைத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
குவைத்: குவைத்தில் சட்ட மேதை அம்பேத்கரின் 123வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குவைத் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) தாய் மண் கலை இலக்கிய பேரவை சட்ட மேதை பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 123வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்த விழா குவைத்தில் உள்ள கன்னியாகுமரி உணவகம் அருகில் கடந்த 14ம் தேதி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் குவைத் முஸ்லீம் லீக் அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ். அன்வர் பாஷா அவர்களுக்கு தாய் மண் கலை இலக்கிய பேரவை சார்பில் மதநல்லிணக்க 'காயிதே மில்லத் பிறை' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications