11ம் தேதி சென்னையில் துபாய் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்
சென்னை: துபாய் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் 11.08.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெற இருக்கிறது.
துபாய் தமிழ்ச் சங்க பொருளாளர் கீதாகிருஷ்ணன் மற்றும் சந்திரா தம்பதியரின் புதல்வி கோபிகா கீதாகிருஷ்ணன், துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர் சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் சீதாலட்சுமி தம்பதியரின் புதல்வி ஜனனி சுரேஷ் ஆகியோரின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற இருக்கிறது. இருவரும் துபாய் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலைமாமணி சங்கீத நாடக அகாடமி விருதாளர் நரசிம்மச்சாரி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
கலைமாமணி ஷோபனா ரமேஷ், ஓகேஸ்வரி சண்முகநாதன், உமா மகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மாணவியரின் குரு கவிதா பிரசன்னா மற்றும் வாத்தியக் குழுவினர் பங்கேற்கின்றனர்.
துபாய் தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். அமீரகத்தில் தங்களது கலைத் திறனை வளர்த்து தாயகத்தில் பரதநாட்டிய அரங்கேற்றம் செய்ய இருக்கும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு எண் :
என். கீதா கிருஷ்ணன் : 98 408 27 463
மின்னஞ்சல் : [email protected]
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications