தினமும் 2 கப் ஹாட் சாக்லேட் குடித்தால் வயதானவர்களின் மூளைக்கு நல்லதாம்
நியூயார்க்: வயதானவர்கள் தினமும் 2 கப் ஹாட் சாக்கலேட் குடித்தால் அவர்களின் மூளை ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வயதானவர்களின் ஆரோக்கியம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவு அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜியின் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் 73 வயதுள்ள 60 பேர் குறிப்பாக மறதி நோய் இல்லாதவர்கள் பங்கேற்றனர்.

தினமும் 2 கப்
ஆய்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு மாத காலம் தினமும் 2 கப் ஹாட் சாக்லேட் கொடுக்கப்பட்டது. அந்த ஒரு மாதமும் அவர்கள் வேறு எந்த சாக்லேட்டும் சாப்பிடவில்லை.

அல்ட்ரா சவுண்ட்
ஒரு மாதம் ஹாட் சாக்லேட் குடித்தவர்களிடம் நினைவாற்றல், மூளைக்கு போகும் ரத்த அளவை கணக்கிட அல்ட்ராசவுண்ட் சோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டது.

அதிக ரத்த ஓட்டம்
ஆய்வில் கலந்து கொண்ட 60 பேரில் 18 பேரின் ரத்த ஓட்டம் துவக்கத்தில் சுமாராக இருந்துள்ளது. ஆனால் ஆய்வு முடிவில் அவர்களின் ரத்த ஓட்டம் 8.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மூளைக்கு நல்லது
வயதானவர்கள் தினமும் 2 கப் ஹாட் சாக்லேட் குடித்தால் அவர்களின் மூளை ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications