ஷார்ஜாவில் வயிறு வலிக்க சிரிக்க வைத்த நகைச்சுவை கலந்துரையாடல்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய நகைச்சுவை கலந்துரையாடல் 16.02.2013 அன்று மாலை சீ லேண்ட் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்த்துளி அமைப்பின் தலைவி ப்ரியா விஜய் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், தமிழ்த்துளி அமைப்பு சிறுவர்கள் தமிழில் பேச வேண்டும் எனும் நோக்கத்துடன் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சங்கர் மஹாதேவன், பாலாஜி பாஸ்கரன், பாவை நியாஸ் அஹமது, விஜய், மாயா தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்று நகைச்சுவையினை பகிர்ந்து கொண்டனர்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications