ஷார்ஜாவில் 'டான்ஸ் டான்ஸ் சூப்பர் டான்ஸ்'
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி நடைபெற்றது.
ஷார்ஜா கைராலி கலை மையத்தின் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி மாலை ஷார்ஜா இந்திய சங்க கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஷார்ஜா கைராலி கலை மையத்தில் பயின்று வரும் 100க்கும் மேற்பட்ட மாணவியர் தங்களது நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்தனர். இவர்களில் தேவிகா மற்றும் கோபிகா ஆகியோரது நடனம் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்தது.
சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு ஷார்ஜா இந்திய சங்கத் தலைவர் ஒய்.ஏ. ரஹீம் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

பரிசுடன் குழந்தைகள்
எங்க நாட்டியத்திற்கு கிடைத்த பரிசு தெரியுமா?

மகிழ்ச்சியில் சிறுமிகள்
பரிசு வாங்கிய மகிழ்ச்சியில் சிறுமிகள்.

களைப்பு
ஆடிய களைப்பில் இருக்கும் சிறுமிகள்.

சூப்பர் போஸ்
பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த சிறுமிகள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications