அமீரகத்தில் இந்திய குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவின் 64வது குடியரசு தின விழா மிகவும் உற்சாகமாக கடந்த 26ம் தேதி அன்று கொண்டாடப்பட்டது.
அபுதாபி இந்திய தூதரக வளாகத்தில் தூதர் எம்.கே. லோகேஷும், துபாய் இந்தியப் பள்ளி வளாகத்தில் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மாவும் இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் குடியரசு தின உரையினை வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல்கைமா, ஃபுஜைரா, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இந்தியன் அசோசியேஷன் வளாகங்களிலும், இந்திய பள்ளிகளது வளாகங்களிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications