நீங்க ‘சந்தானம்’ மாதிரி பேசுவீங்களா... அப்படீன்னா.. 'அவுகளுக்கு' ரொம்பப் பிடிக்குமாம்...!
லண்டன்: தலைப்பைப் பார்த்து விட்டு, காமெடி நடிகர் சந்தானம் மாதிரி இழுத்து, இழுத்து பேசினால் பெண்களுக்குப் பிடிக்கும் எனத் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.
பொதுவாக, நகைச்சுவையாக பேசுகிற ஆண்களைக் கண்டால் பெண்களுக்கு ரொம்ப இஷ்டமாம்.
இது குறித்து ஆராய்ச்சி முடிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது, ஸ்டேன்ஃபோர்ட் ஸ்கூல் ஆப் மெடிசின்.

பல்பு எரியும்...
நகைச்சுவையாக பேசும் ஆண்களைக் கண்டால், பெண்களின் தலைக்குள் ‘பல்பு'எரிய ஆரம்பித்து விடுமாம்.

ஆரோக்கியசாலி...
நம்மை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஆண் நிச்சயமாக நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவன் என நம்புகிறார்களாம் பெண்கள்.

நல்ல ஆண்மகன்...
நகைச்சுவை உணர்வு அதிகம் உடைய ஆண்கள் சிறந்த கணவனாக, நல்ல தகப்பனாக இருப்பான் எனப்து பெண்களின் கருத்துக் கணிப்பாம்.

குழந்தைகளை வைத்து ஆய்வு...
இந்த ஆய்வு, 6 முதல் 13 வயது வரை உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் மனோநிலையை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறியப்பட்டதாம்.

அதிக செயல்பாடு...
ஆய்வுக்கு முன்னதாக அவர்களுக்கு நகைச்சுவை படங்கள் போட்டிக் காண்பிக்கப்பட்டதாம். பின்னர் ஆய்வு மேற்கொண்டதில் பெண் குழந்தைகளின் மூளை, சிறுவர்களின் மூளைச் செயல்பாட்டை விட அதிகமாக இருந்தது தெரிய வந்ததாம்.

புத்துணர்ச்சியின் ரகசியம்...
ஆய்வின் முடிவில், எப்போதும் நகைச்சுவை உணர்வோடு இருக்கும் ஆண்களைக் கண்டால், பெண்கள் அதிஅக் புத்துணர்ச்சியோடு பணி புரிவது தெரிய வந்துள்ளதாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications