அபுதாபியில் கருணாநிதியின் 90வது பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி
அபுதாபி: அபுதாபியில் திமுக தலைவர் கருணாநிதியின் 90வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அமீரக திமுக சார்பில் அபுதாபி முஸஃப்பா திறந்த வெளி கிரிக்கெட் அரங்கில் 03.06.2013 அன்று தொடங்கி இறுதிப் போட்டி 28.06.2013 அன்று முடிவு பெற்றது.
28.06.2013 அன்று மாலை 3.30 மணியளவில் இறுதி போட்டி தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. முன்னதாக விளையாட்டு வீரர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் திமுக இளைஞரணி அபுதாபி சார்பில் பொறியாளர் தினேஷ்குமார் தலைமையில் இனிப்புகள் வழங்கி ஆரவாரமாக கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையை தினேஷ்குமார் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியின் இறுதியாக திமுக தொண்டர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் கலந்து கொண்ட தமிழ் கூறும் அபுதாபி வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் இளைஞரணி அபுதாபி சார்பில் தினேஷ்குமார் தலைமையில் சிறப்பான முறையில் விருந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 250 பேர் வரையிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தித் தந்த தினேஷ்குமார் அவர்களுக்கு திமுக தொண்டர்கள் கௌரவப்படுத்தி பொன்னாடை போர்த்தினார்கள்.

படம் 1

படம் 2

படம் 3

படம் 4

படம் 5
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications