லேகா ஃபுட்ஸ் நிறுவனத்தின் எழுதுங்க.. பரிசு வெல்லுங்க போட்டி!

இப்போது அவர் சர்வதேச உணவு வகைகளுக்காக தொடங்கியுள்ள இணையதளமான லேகாபுட்ஸ்.காம் சார்பில் புதிய போட்டியை அறிவித்துள்ளார்.
நம் நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் சாஃப்ட்வேர் தொழிலில் உலகெங்கும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தாங்களே சமையல் செய்து சாப்பிட வேண்டிய நிலை அவர்களுக்கு. இந்த விஷயத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் மிகவும் எளிதில் அவர்கள் சமையல் செய்வதற்கு உதவியாக இருக்கிறது லேகாபுட்ஸ் தளம்.
இந்த தளத்தின் சார்பில் 'எழுதுங்க... பரிசு வெல்லுங்க' என்ற போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் சமையலில் ஆர்வம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் பங்கு பெறலாம்.
தங்களுடைய சொந்த சமையல் குறிப்புகளை அவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப வேண்டும்.
சிறந்த சமையல் குறிப்பு எழுதி வெற்றி பெறுபவருக்கு 22,000 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி கிராண்ட் மொபைல் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் லேகா ரத்னகுமார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications