''நல்லவேளை அந்தப் பொண்ணுக்கு மூளை இருக்கு...''
லண்டன்: இப்போதெல்லாம் ஆண்கள் ரொம்ப ஸ்மார்ட். அழகான பொண்ணுங்களை அவங்களுக்குப் பிடிப்பதில்லையாம்... ஆளுக்கு அறிவு இருக்கா.. மூளையில் கொஞ்சமாச்சும் சரக்கு இருக்கா என்றுதான் ரொம்ப முக்கியமாக பார்க்கிறார்களாம்.
புத்திசாலித்தனம், நல்ல கேரக்டர் இருக்கிறதா என்பதைத்தான் பெண்களிடம் முதலில் பார்க்கிறார்களாம் ஆண்கள். அதன் பிறகுதான் அழகு பக்கம் திரும்பிப் பார்க்கிறார்களாம்.
நமக்குப் பிடித்த பெண்ணுக்கு சமைக்கத் தெரிகிறதா என்று கூட இப்போதெல்லாம் ஆண்கள் பார்ப்பதில்லையாம். (அதான் முக்குக்கு முக்கு ஹோட்டல் கட்டி வச்சிருக்காங்களே.. அப்புறம் எதுக்கு சமைக்கனும்)

உன் அழகு யாருக்கு வேண்டும்...
ஆண்களின் பார்வையில் நிறைய மாற்றங்கள் தெரிவதாக இந்த ஆய்வு சொல்கிறது. பெண்கள் அழகாக இருக்கிறார்களா, பெர்பெக்ட்டான வளைவுகளுடன் இருக்கிறார்களா என்றெல்லாம் இப்போது ஆண்கள் பார்ப்பதில்லையாம்.

சமைக்காட்டி கூட பரவாயில்லை பேபி...
அதேபோல சமையல் தெரிகிறதா என்று கூட பார்ப்பதில்லையாம் ஆண்கள்.

தலையில் சரக்கு இருக்கா...
நல்ல புத்திசாலிப் பெண்ணா, அறிவார்ந்த சிந்தனைகளுடன் கூடிய பெண்ணா, கேரக்டர் நல்லாருக்கா என்றுதான் பெரும்பாலான ஆண்கள் பார்க்கிறார்களாம்.

ஆனால் பொண்ணுங்க பார்வை இருக்கே...
ஆனால் பெண்கள் இதற்கு நேர் மாறானவர்களாக இருக்கிறார்களாம். அதாவது பார்க்க ஸ்மார்ட்டாக, அழகாக இருக்கும் ஆண்கள்தான் பெண்களை முதலில் கவருகிறார்களாம். என்னதான் கேரக்டர் நன்றாக இருந்தாலும் கலர் கம்மியாக இருந்தால் லேசான நக்கல் பார்வை பார்க்கிறார்ளாம்.

துட்டு இருக்கா மச்சான்...
அதேபோல தங்களுக்குக் கணவர்களாக வருகிறவர் நல்ல வசதியுடன் கூடியவராக இருக்க வேண்டும் என்பது இந்தக் காலத்துப் பெண்களின் பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறதாம்.

பெண்களுக்குப் பணம்.. ஆணுக்குக் குணம்
ஆண்கள் பெண்களின் குணாதிசயத்தைப் பார்க்கும் அதே நேரத்தில் இப்போதைய நவநாகரீக பெண்கள் பணத்தின் மதிப்பைப் பார்க்கிறார்களாம்.

30 நாடுகளில் நடந்த ஆய்வு
30 நாடுகளில் 12,000 ஆண்,. பெண்களிடம் இதுதொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications