நாளை துபாயில் லியோனி தலைமையில் சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்
Subscribe to Oneindia Tamil

கலைமாமணி திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் நடக்கும் பட்டிமன்றத்தில் அமுதா, மதுக்கூர் ராமலிங்கம், முத்துநிலவன், கோவை தனபால் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
எல்லோரோடும் இணங்கி வாழ்வோம், இல்லாதோருக்கு வழங்கி வாழ்வோம் எனும் தாரகமந்திரத்துடன் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.
இந்நிகழ்ச்சிக்கு ஆலியா முஹம்மது டிரேடிங், பிரீமியர் கிச்சன் அப்ளையன்ஸ், சக்தி சுத்தமான நெய், அரேபியன் பார்க் ஹோட்டல், பிளாக் டுலிப் பிளவர்ஸ், தினமலர், சிவ ஸ்டார் பவன் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியுள்ளன. நிகழ்ச்சியில் அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications