Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருதாணி, மெஹந்தி பழசு... இப்ப 'நெய்ல் ஆர்ட்' தான் ஹாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறந்த பின்னும் வளரும் சிறப்பு பெற்ற நகங்களை முன்பெல்லாம் மருதாணியால் மகுடம் சூட்டி அழகு பார்த்தார்கள். பின் மருதாணி குறைந்து மெஹந்தி என்னும் செயற்கை மருதாணியை விரும்பினார்கள்.

'நெய்ல் ஆர்ட்' எனப்படும் நகங்களை அழகுப்படுத்திகொள்ளும் முறை தற்போது அனைத்து வயது பெண்களிடமும் அதீத வரவேற்பை பெற்றுள்ளது.

நகங்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் உடல் நலத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் அந்த நகத்தையும் அழகாக வளர்த்து, சுத்தப்படுத்தி, பிறரை கவரும் விதத்தில் பல்வேறு வகையான அலங்காரங்களை செய்துகொள்வது இப்போது வாடிக்கை ஆகிவிட்டது.

அனைத்து வயது பெண்கள் மத்தியிலும் சக்கைப்போடு போடும் நெய்ல் ஆர்ட்டில் என்னென்ன விதமாக பெண்கள் கலக்கியிருக்கிறார்கள் என பார்ப்போமா...

குட்டியா... குயூட்டா

குட்டியா... குயூட்டா

நெய்ல் ஆர்ட்- க்கு மிக நீளமான நகங்கள் சூட் ஆகாது.

தீம்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்

தீம்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்

பண்டிகைகள், மலர்கள், கார்டூன் உருவங்கள் என நீங்கள் நெய்ல் ஆர்ட்-க்கு நிறைய தீம்-கள் உள்ளன.

டிரண்ட் செட்டர்ஸ்...

டிரண்ட் செட்டர்ஸ்...

முதலில் ஒரு நிறத்தை வைத்து நகத்தில் சுழலை வரைந்து, மீதமிருக்கும் கலரை, முதலில் வரைந்த சுழலுக்கு உட்புறமாக, அடுக்கடுக்காக வரைந்த இந்த டிசைன்தான் இப்போதைய டிரன்ட்.

சிம்ப்ளி சூப்பர்...

சிம்ப்ளி சூப்பர்...

ஒரு கலரை நகங்கள் முழுவதும் பூசி, மற்றொரு கலரை நகங்களின் நுனியில் மட்டும் மெல்லிய இழையாக பூசும், இந்த டிசைன் சிம்பிளாக இருந்தாலும், அசத்தலாக இருக்கும்.

என்னவேணும்னாலும் பண்ணலாம்...

என்னவேணும்னாலும் பண்ணலாம்...

நகங்களில் டிசைன்களுக்கு பதிலாக கார்ட்டூன் உருவங்கள், நட்சத்திரங்கள், மலர்கள், விலங்குகளில் முகங்கள், பழங்கள், கற்கள் பதித்த அலங்காரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட்...

கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட்...

விருப்பமான நிறங்களை அருகருகே ஊற்றி ஒரு ஸ்பாஞ்சால் அந்த நிறங்களை தொட்டு, நகத்தில் பூசினால், இது தான் கிராபிக் டிசைன் நெய்ல் ஆர்ட்.

மேட்சிங்...

மேட்சிங்...

டிரஸ் மேட்சாக இனி வளையல், தோடு மாதிரி இப்போ நகத்தையும் டிசைன் பண்ணலாமே

ஏ,பி,சி நீ வாசி... எல்லாம் என் கை ராசி

ஏ,பி,சி நீ வாசி... எல்லாம் என் கை ராசி

இப்படியும் எக்ஸாம்க்கு பிட் கொண்டு போகலாம் பாஸ்

பயந்துடாதீங்க இதுவும் ஆர்ட் தான்...

பயந்துடாதீங்க இதுவும் ஆர்ட் தான்...

நா காஞ்சனா பார்ட் 3 லாம் இல்ல... சும்மா பேஷன்

கையில் ஷூ...

கையில் ஷூ...

ஷீவை கால்ல தான் போடனும்னு என்ன கட்டாயமா..

இது அட்சய திரிதியை விளம்பரம் இல்லங்க....

இது அட்சய திரிதியை விளம்பரம் இல்லங்க....

நகத்திற்கும் நகை மாட்டும் ஆபரண பிரியையாம் இவர்

சீட்டுக்கட்டு ராஜா...

சீட்டுக்கட்டு ராஜா...

சாரிங்க, நா சீட்டுக்கட்டு ராணி... ஆடிப்பாரு மங்காத்தா, என்னை வந்து ஆடச் சொன்னது கல்கத்தா..

என் காதல் சொல்ல நேரமில்லை...

என் காதல் சொல்ல நேரமில்லை...

அதான் கையில் வைரைந்து காதலை சொல்கிறாள் இவர்...

கால் ஆர்ட்...

கால் ஆர்ட்...

கால் மட்டும் என்ன பாவம் செஞ்சது. அதான் கால்லயும் நெயில் ஆர்ட்

சும்மா சாம்பிள் தான் இதெல்லாம்...

சும்மா சாம்பிள் தான் இதெல்லாம்...

பிடிச்ச படத்தை கையில் வரைந்து, ஸ்டைல் காட்டும் இந்த நெயில் ஆர்ட்லாம் ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' மாதிரி தான். இன்னும் கொட்டிக்கிடக்குது டிசைன்ஸ்...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+