துபாயில் புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
துபாய்: துபாயில் புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் முன்னாள் மாணவர்கள் சங்க வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி 29.06.2013 அன்று மாலை லால் கிலா ரெஸ்டாரென்ட்டில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் முஹம்மது அர்ஷத் தலைமை வகித்தார். ஷா நோஃபல் வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது, வேலைவாய்ப்பு தேடி வரும் தங்களது கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுவது, கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கு உதவிடுவது உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அஹமத் முனவர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் இஸ்மாயில் ஹஸன், ஷாகுல் ஹமீது, இம்ரான் முஹம்மது, ஜாஃபர் சாதிக், முஹம்மது ஜஸில், அஹமத் முனவர், அஹமது சாலிஹ், முஹம்மது அதிஃப், சித்திக் அஹமத், இம்தியாஸ் அஹ்மத், முஹைதின் குன்ஹி, ஜமால் முஹம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தங்களது கல்லூரித் தோழர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications