நிசப்தம் இணையதளத்துக்கு சுஜாதா இணைய விருது
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது நிசப்தம் இணையதளமானது சுஜாதா இணைய விருதைப் பெற்றுள்ளது.
உயிர்மையும், சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து வழங்கும் சுஜாதா இணைய விருது விவரங்கள்:
சுஜாதா இணையவிருது: வா.மணிகண்டன் வலைப்பதிவு: http://www.nisaptham.com/. சுஜாதா சிறுகதை விருது: அஜயன்பாலா, நூல்: அஜயன் பாலா சிறுகதைகள், சுஜாதா நாவல் விருது : தமிழ் மகன், நூல்: வனசாட்சி, சுஜாதா கவிதை விருது: மனோ.மோகன் நூல் பைத்தியக்காரியின்பட்டாம்பூச்சி, சுஜாதா உரை நடைவிருது (இரு நூல்களுக்கு வழங்கப்படுகிறது) .பிரபாகரன், நூல் குமரிக்கண்டமாசுமேரியமா?, ராஜு முருகன் நூல்: வட்டியும்முதலும்
சுஜாதா சிற்றிதழ்விருது (இரு இதழ்களுக்கு வழங்கப்படுகிறது) இதழ்கள்: ஞானம், தி.ஞானசேகரன் ஆசிரியர், கருக்கல் எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications