பிராவில் ஒயினை நிரப்புங்க... ஒய்யாரமா நடை போடுங்க...!

இந்த ஒயினை தேவைப்பட்டால் எடுத்துக் குடிக்கவும் முடியுமாம். ஒயின்மட்டும் என்றில்லை, தங்களுக்குப் பிடித்த வேறு திரவங்களையும் கூட இதில் நிரப்பி வைத்துக் கொள்ள முடியுமாம்.
இந்த பிராவை அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரூக்ஸ் லாம்பேர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இங்கிலாந்தில் இந்த பிரா விற்பனைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து விற்பனை மேலாளர் அனலிஸ் நிர் கூறுகையில், இதை நான் நிகழ்ச்சிக்கு அணிந்து போயிருந்தேன். ரொம்ப வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றார் புன்னகையுடன்.
இந்த வித்தியாசமான பிராவில், சிறப்பு கப்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கால் லிட்டர் ஒயினை நிரப்ப முடியுமாம். இந்த ஒயின் நிரப்பப்பட்ட பின்னர் க்ளீவேஜ் மிகவும் எடுப்பாக தெரிகிறது. ஒயின் தீர்ந்து விட்டால், கப்பில் உள்ள வால்வைத் திறந்து மீண்டும் ஒயினை நிரப்பிக் கொள்ளலாம்.
இந்த வித்தியாசமான பிராவுக்கு இங்கிலாந்து பெண்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரியை 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications