இன்று துபாயில் மீலாத் பேச்சுப் போட்டி: வேலூர் எம்.பி. அப்துல் ரஹ்மான் பங்கேற்பு
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் மீலாத் பேச்சுப் பொட்டி இன்று(11.01.2013) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அல் கிஸஸ் அல்தவார் ஸ்டார் சர்வதேச பள்ளியில் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.
'அண்ணல் நபிகளார் ஓர் அழகிய முன் மாதிரி' எனும் தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை, நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை, விஞ்ஞானம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உட்பிரிவில் பேசலாம்.
வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ., எம்.பி. சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வினை சிறப்பிக்க உள்ளார்கள்.
போட்டியாளர்கள் 15 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் மட்டுமே பேச வேண்டும். பேசுவதற்கான நேரம் 5 நிமிடங்கள். போட்டி நடைபெறும் அரங்கில் பேச்சாளர்கள் 15 நிமிடங்கள் முன்னதாக வந்து தஙக்ளது வருகையினை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பம் மற்றும் விபரங்கள் பெற 056 684 71 20 / 050 51 96 433 / 055 41 45 064 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications