கோடை கால காற்று அழகுக்கு நல்லதாம்... ஆய்வில் தகவல்
சென்னை: கோடை காலத்தில்தான் மிக மிக அழகாக இருக்கிறார்களாம் மனிதர்கள். இந்த காலகட்டத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிக்கிறார்களாம். ஆய்வு ஒன்று இதைக் கூறுகிறது.
குளிர்காலத்தை விட கோடைகாலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் தோற்றமளிப்பதாக கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர்.
மேட்ச்.காம் என்ற இணையதளம் எடுத்த கருத்துக் கணிப்பி்ல்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 சதவீதம் பேர் வெயிலில்தான் அழகு...
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 73சதவீதம் பேர் தாங்கள் வெயில் காலத்தில்தான் மற்றவர்களைக் கவரும் வகையில் இருப்பதாக கூறியுள்ளனர்.

குளிரை விட வெயில் நல்லாருக்கே...
இவர்கள் குளிர்காலத்தை விட வெயில் காலத்தில்தான் தாங்கள் நல்ல தோற்றத்தில் இருப்பதாக கூறுகிறார்கள்.

நம்பிக்கையும், ஆரோக்கியமும் அதிகம்...
கோடை காலத்தில் நம்பிக்கையும், உடல் ஆரோக்கியமும் அதிகரிப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.

அழகோ அழகு பேரழகு...
ஆண்களை விட பெண்கள்தான் கோடை காலத்தில் அழகுடன் ஜொலிப்பதாக கூறியுள்ளனர்.

குளிருக்கு 2 - வெயிலுக்கு 54...
குளிர்காலம் அழகுடன் திகழ உதவுவதாக 2 சதவீதம் பேர்தான் சொல்லியுள்ளனர். அதேசமயம், வெயிலுக்கு 54 சதவீதம் பேர் ஜே போட்டுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications