துபாயில் ரசமாயி தெலுங்கு கலாச்சார அமைப்பு நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் ரசமாயி தெலுங்கு கலாச்சார அமைப்பு இஃப்தார் நிகழ்ச்சியினை 04.08.2013 அன்று மாலை நடத்தியது.
நிகழ்ச்சியில் தலைவர் போட்ரு ராஜு வரவேற்புரை நிகழ்த்தினார். அஜ்மான் பிரெஸ்டான் பல்கலைக்கழக பேராசிரியர் இமாம் அப்துல் பாஸித் அல் அர்கானி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து விவரித்தார்.

சிறப்பு விருந்தினர் எம்.ஏ. சலீம் ரசமாயி அமைப்பு செய்து வரும் சேவைகள் குறித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
துணைத் தலைவர் ஜாபர் அலி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் வாணி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications