ஷார்ஜாவில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவிய தஞ்சை மாணவர்
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் உதவும் கரங்கள் எனும் அமைப்பினை அமீரகத்தில் பயின்று வரும் தமிழகத்தின் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முஹம்மது ராசிக் ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஷார்ஜாவில் 06.07.2013 அன்று காலை கடும் வெயிலில் பணிபுரிந்து வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு குளிர்பானம், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதற்கு அல் ரவாபி குளிர்பான நிறுவனம், யுஏஇ எக்ஸ்ஜேஞ்ச் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.

இது போன்ற சேவையின் நோக்கமாவது ஒவ்வொரு தனி மனிதனும் தம்மால் இயன்ற சேவைகளை செய்வதன் மூலம் பலரது வாழ்வில் மகிழ்வினை ஏற்படுத்தலாம் என்பதாகும்.
முஹம்மது ராசிக்கின் தந்தை அப்துல் ரவூஃப் அமீரகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications