துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய திங்கள் திருவிழா மற்றும் நூல் வெளியீடு
துபாய்: துபாயில் தமிழ்த்துளி அமைப்பு நடத்திய திங்கள் திருவிழா மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி 12.04.2013 அன்று மாலை ஸ்டார் சர்வதேச பள்ளியில் சிறப்புற நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்த்துளி அமைப்பின் தலைவி ப்ரியா விஜய் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சொல்லரசி தேச மங்கையர்கரசி பங்கேற்றார். அவர் குழந்தைகள் தாய்மொழியில் பேச வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திப் பேசினார். மேலும் குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களது எதிர்காலக் கல்வியை அமைத்திட பெற்றோர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
தமிழக எழுத்தாளர் இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் அவர்களின் காந்தி போதனை, மரபு, சிறுகை நீட்டி உள்ளிட்ட ஐந்து நூல்களை அறிமுகப்படுத்தி வெளியிட அதன் பிரதிகளை தேச மங்கையர்கரசி பெற்றுக் கொண்டார்.
சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை எழுத்தாளர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த விழாவில் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்...

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா

திங்கள் திருவிழா
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications