துபாயில் அரபி மொழியினை புரிந்துகொள்ள உதவும் பயிற்சி வகுப்பு
துபாய்: துபாயில் திருக்குர்ஆனை எளிதில் புரிந்து கொள்ள உதவும் பயிற்சி வகுப்பின் முதல் பிரிவு நிறைவு நிகழ்ச்சி 23.08.2013 அன்று காலை துபாய் அல் மனார் சென்டரின் அல் பரஹா கிளையில் நடைபெற்றது.
தஞ்சை ஜலாலுதீன் அவர்கள் பயிற்சியினை வழங்கினார். அப்துல் அஜீஸ் அவர்கள் வடிவமைத்துள்ள பாடத்திட்டத்தின்படி முதலாவது தொகுதியினை நிறைவு செய்தார்.
இப்பயிற்சியின் மூலம் திருக்குர்ஆனை எளிதில் பொருள் உணுர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதுள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற செங்கல்பட்டு முஹம்மது அலி, கம்பம் மெரிட்கான் முஸ்தபா, அப்துல்லா உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இப்பயிற்சி வகுப்பு குறித்த தகவலை பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் செயல்பட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இப்பயிற்சி வகுப்புகள் இணைய வழியிலும் நடத்தப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. பயிற்சி வகுப்பு குறித்த விபரங்களை 050 614 2633 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹைதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications