அமீரக அரசின் உயரிய விருது பெற்ற தமிழர் லட்சுமணன்
Subscribe to Oneindia Tamil

துபாய் ஜுமேரா பீச் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் 28ம் தேதி அமீரக அரசு விழா ஒன்று நடந்தது. இந்த விழாவில் துபாய் துறைமுகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய என்ஜினியர் லட்சுமணன் அவர்களுக்கு அமீரக அரசின் உயரிய விருதான தக்தீர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை பெற்றுள்ள முதல் தமிழர் லட்சுமணன் ஆவார். அவர் தஞ்சை மாவட்டம் துவரங்குறிச்சி என்கிற கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் விருதை பெற்ற திரு. லட்சுமணனை துபாய் துறைமுக அதிகாரிகளும், நண்பர்களும் பாராட்டினார்கள்.
More From
-
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications