வேப்பம்பூ மாங்காய் பச்சடி

சின்ன மாங்காய் - 1
பச்சை மிளகாய் - 5-6
வெல்லம் - 1 கரண்டி
வேப்பம்பூ - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 1 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
கறிவேப்பிலை
கொத்தமல்லை - தாளிக்க
செய்முறை:
மாங்காய்களை பெரிய துண்டங்களாய் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் உப்புடன் மாங்காய் துண்டங்களைச் சேர்த்து வேகவிடவும். நன்றாக குழைந்து போகுமளவு வேகவிடாமல், பதமாக இறக்கவும்.
தனியாக வெல்லப்பாகு செய்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். வேகவைத்த மாங்காயில் வெல்லப்பாகைச் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி கடுகு தாளித்து, மாம்பூக்களைச் சேர்த்து வறுக்கவும். நன்கு கறுக்க வறுத்து, புகை வரும் அளவும் வதக்கவும். பின் இதை வேகவைத்த மாங்காயில் சேர்த்து கலக்கவும்.
அலங்காரத்துக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.
வேப்பம்பூ மாங்காய் பச்சடி ரெடி!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications