ஒயின் பாட்டில் கொடுத்தா உறவு நீடிக்குமாம்!... ஆய்வில் தகவல்
தம்பதியரிடையே வாரம் ஒருமுறை ஒயின் பாட்டில் பரிசளித்தால் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமையும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மது அருந்தும் பழக்கமுள்ள 1500 ஜோடி தம்பதியரிடம் இது தொடர்பாக ஆய்வு நடைபெற்றது.
நியுசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
வாரம் ஒருமுறையாவது தங்களுக்குள் ஒயின் பாட்டில் பரிசளிப்பதாக பெரும்பாலான தம்பதியர் தெரிவித்தனர்.

ஒவ்வொரு சிறப்பான தருணங்களில் துணையைக் கவரவும், மகிழ்விக்கவும் ரோஜா பூ பரிசளிப்பதாக கூறினர்.
மனைவியோ, கணவரோ பரிசளிக்கும் மதுவினை அருந்துவதன் மூலம் திருப்தியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும் 91 சதவிகித தம்பதியர் கூறினர்.
88 சதவிகிதம் பேர் மாதம் 3 முறை மதுபாட்டில் பரிசளிப்பதாக கூறினர். 69 சதவிகிதம் பேர் மதுபானங்களை பரிசளிப்பதில்லை என்று கூறினர்.
இந்த சர்வே மது அருந்தும் பழக்கமுள்ள தம்பதியர்களுக்குத்தான். நம் ஊரில் மணக்க மணக்க மல்லிகைப் பூ வாங்கித்தந்தாலே போதுமே மகிழ்ச்சிகரமான மண வாழ்க்கை நீடிக்கும் இல்லையா?
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications