ப்ளீஸ்... கலர் பாத்து ‘டூத் பேஸ்ட்’ வாங்குங்க ...
ஆதிகாலத்தில, வேப்பங்குச்சில, ஆலங்குச்சில பல்லு விளக்குன நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் கல்லைய்யும் நறநற மென்னு சாப்பிட்டாங்க. ஆனா, நாம அப்படியா..? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான்.
அத்தகைய டூத் பேஸ்ட்களை வாங்கும் போது, நிறமிருந்தால் சுவையில்லை, சுவையிருந்தால் மணமில்லை என்ற ரேஞ்சில் வாங்காமல், அதம் உண்மையான பலன்களைத் தெரிந்து கொண்டு வாங்குவது உத்தமம்.
விளம்பரங்களை மட்டும் பார்த்து விட்டு, அதை அப்படியே கடையில் வாங்கும் அன்பர்களே உங்களுக்காகத் தான் இந்த உபயோகமான செய்தி...

பட்டையா கலர் கோடு...
நாம வாங்கற டூத் பேஸ்ட் டுயூப்ல, கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் பாத்திருக்கீங்களா..?

பச்சை கலரு சிங்குச்சா...
அந்தக் கோடுகள். பச்சை , ப்ளூ , சிவப்பு , கருப்பு போன்ற கலர்களில் தான் இருக்கும் ..

அர்த்தம் என்னன்னா...
அந்த கலர்களின் அர்த்தமாகப்பட்டது...
பச்சை - இயற்கை
ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .

கரெக்டா செலக்ட் பண்ணுங்க...
இனிமேலாவது, டூத் பேஸ்ட் வாங்கும் போது உங்களுக்கு தேவையானதை பார்த்து வாங்குங்கள். பெரும்பாலும், ப்ளூவும் பச்சையும் தான் சரியானா தேர்வாக இருக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

உங்களப் பத்தி தெரியும் பாஸூ....
உடனே குடு குடுன்னு ஓடி போய் , டூத் பேஸ்ட் எடுத்து " color bar " இருக்கானு செக் பண்ணுவிங்க இல்லாட்டி போன் பண்ணி வீட்ல இருக்கறவங்க கிட்ட செக் பண்ண சொல்லுவீங்களே ..!!! ஹி ஹி ஹீ ...எங்களுக்குத் தெரியாதா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications