நீங்க 'மோகனா'.. அப்படீன்னா பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்!
பாரீஸ்: கிதார் வாசித்தபடி காணப்படும் ஆண்களைப் பார்த்தாலே பெண்களுக்கு ரொம்பப் பிடித்துப் போய் விடுகிறதாம். ஒரு சர்வே இதைத் தெரிவிக்கிறது.
பாரீஸைச் சேர்ந்த பிரெட்கென் சூட் பல்கலைக்கழகம் தான் இந்த ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அந்தக் குழுவினர் இதுதொடர்பான விரிவான தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.
அழகான ஆண்களை விட கிதார் வாசிக்கத் தெரிந்த ஆண்களுக்கு பெண்களிடையே நல்ல கிராக்கி உள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது.

இளைய நிலா பொழிகிறதே...
ஆண்கள் கிதார் வாசிக்கும்போது பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதாம். கிதாருடன் ஒருவர் காதலைச் சொல்ல வந்தால் உடனே கப்பென்று அவர்கள் மீது பெண்களுக்கு காதல் பிறந்து விடுகிறதாம்.

போன் நம்பர் ப்ளீஸ்...
கிதாருடன் காணப்படும் ஆண்கள் மீது மெய் மறக்கும் பெண்கள் அடுத்த வேலையாக போன் நம்பரை கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிறார்களாம்.

ஜிம் பாய்களுக்கு 2வது இடம்தான்
கிதாருக்கு அடுத்து, ஜிம்முக்கு்ப போகும் ஆண்களுக்கு பெண்கள் மனதில் இடம் கிடைக்கிறதாம்.

ச்சும்மா வந்தாலே...
அடுத்த இடம் இப்படி எந்த பில்டப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் ஆண்களுக்குக் கிடைத்துள்ளது.

கிதாருக்கு 31 சதவீத ஆதரவு
கிதாருடன் வரும் ஆண்களுக்கு 31 சதவீத ஆதரவு கிடைத்துள்ளதாம்.

சும்மா பசங்களுக்கு 14 சதவீதம்
எதுவுமே இல்லாமல் சாதாரணமாக இருக்கும் ஆண்களுக்கு பெண்களிடையே 14 சதவீத ஆதரவு கிடைக்கிறது.

ஜிம்முக்கு 9
ஜிம் போன்ற இடங்களுக்குப் போகும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு பெண்களிடையே 9 சதவீத ஆதரவு காணப்படுகிறதாம்.

இளம் பெண்களிடம்
18 முதல் 22 வயது வரையிலான 300 பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர் பாரீஸ் குழுவினர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications