வேலை நேரத்தில் ஜோலியோடு ஒரு ஜாலி… சர்வே தகவல்
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சரிதான் என்று பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வேலையிடத்தில் சான்ஸ் கிடைத்தால் செக்ஸ் வைத்துக் கொள்ள பலரும் தயாராக உள்ளனராம். அது தவறொன்றும் இல்லை என்றும் பலர் கூறியுள்ளனர். பிசினஸ் வீக் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் ஏராளமானோர் இப்படிச் சொல்லியுள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்ற பலரும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளனர். மேற்கொண்டு படியுங்களேன்.

85 சதவீதம் பேர் ரெடி
பிசினஸ் வீக் நடத்திய கருத்துக் கணிப்பில் 2500 பேர் பங்கேற்றனர். இதில் 85 சதவீதம் பேர் சக ஊழியர்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளனராம்.

என்ன தவறு?
பெரும்பாலானவர்கள், மனம் ஒத்துப் போய் செக்ஸ் வைத்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும் என்று கேட்டுள்ளனராம்.

பெரிசா எடுத்துக்க வேணாம்
மேலும் இருவருக்கு இடையே ஏற்படும் இந்த உறவை தங்களுக்கு மேலே உள்ளவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹெச்.ஆர். கிட்ட சொல்லனுமா?
அவர்களில் முக்கால்வாசிப் பேர், இதுதொடர்பாக அலுவலகத்தில் யாரிடமும், குறிப்பாக ஹெச்.ஆரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளனராம். அதே அளவிலானவர்கள் இந்த விஷயத்தில் தலையிட ஹெச்.ஆருக்கு உரிமையே கிடையாது என்று கோரஸாக கூறியுள்ளனர்.

அவரை எனக்குப் பிடித்திருக்கிறது
90 சதவீதம் பேர் தங்களது சக ஊழியர்கள் மீது உடல் ரீதியான ஈர்ப்பு ஏற்படுவதாக கூறியுள்ளனர்.

ஆக்ஷனில் 54 சதவீதம் பேர்தான்
இப்படிக் கூறினாலும் உண்மையில் 54 சதவீதம் பேர்தான் உண்மையிலேயே உறவு கொள்கின்றனராம்.

55 சதவீதம் பேர் ஒரே ஒரு வாட்டி
55 சதவீதம் பேர் ஒரே ஒரு முறை உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

18 சதவீதம் பேர் அடிக்கடி
18 சதவீதம் பேர் அடிக்கடி சக ஊழியர்களுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறியுள்ளனர்.

பாஸ் கூடவா?.. நோ…
சக ஊழியர்களுடன் உறவு கொள்வதில் பெரும்பாலானவர்கள் ஈடுபாடு கொண்டிருந்தாலும், தங்களது மேல் அதிகாரிகள், பாஸ் ஆகியோருடன் உறவு வைத்துக் கொள்வதை விரும்பவில்லை என்று 86 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications