ஆண்கள் இந்த 5 விஷயங்களை பெண்களிடம் சொல்லவே மாட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்கள் பெண்களிடம் 5 விஷயங்கள் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.

ஆண்கள் தாங்கள் காதலிக்கும் பெண்களிடம் சில விஷயங்களை கூற மாட்டார்கள். அதே போன்று பெண்கள் ஆண்களிடம் சில விஷயங்களை தெரிவிக்க மாட்டார்கள்.

அப்படி ஆண்கள் பெண்களிம் வாய் திறக்காத 5 விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

நண்பர்கள்

நண்பர்கள்

என் நண்பர்கள் உனக்கு பிடிக்க வேண்டும். ஆனால் அவர்களை ஓவராக பிடித்துவிடக் கூடாது. தனது நண்பர்களுடன் காதலி பழகுவதில் ஆண்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவர்களுடன் எப்பொழுது பார்த்தாலும் இருந்தால் அது காதலனுக்கு பிடிக்கவே பிடிக்காது.

சல்லுவை பார்த்து ஜொள்ளு

சல்லுவை பார்த்து ஜொள்ளு

காதலிகள் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் அல்லது பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ரித்திக் ரோஷனை பார்த்து மயங்கி அவர்களை புகழ்வது காதலர்களுக்கு காதில் புகையை வரவழைக்கும்.

வேறு யாரையாவது காதலித்துவிட்டால்

வேறு யாரையாவது காதலித்துவிட்டால்

தனது காதலன் வேறு பெண்ணை காதலித்துவிடுவானோ என்று பெண்கள் மட்டும் பயப்படுவதில்லை. தனது காதலி எங்கே தன்னைவிட சிறந்த ஆணை காதலித்து விடுவாளோ என்று காதலர்களும் பயப்படுகிறார்கள்.

கொஞ்சல்ஸ்

கொஞ்சல்ஸ்

பெண்கள் மட்டும் அல்ல ஆண்களுக்கும் காதலியை கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்க மிகவும் பிடிக்கும். அதற்காக கட்டிப் பிடித்தாலே வேறு ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டு தான் செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை.

நண்பர்களுடன் வெளியே சென்றால்

நண்பர்களுடன் வெளியே சென்றால்

நண்பர்களுடன் வெளியே சென்றால் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை காதலியிடம் கூற ஆண்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஆனால் அதை தெரிந்துகொள்ளாமல் காதலிக்கு தூக்கம் வராது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+