நான் பில்லை கட்டுறேன் பேபி: பெண்கள் கூறும் பெரிய்ய்ய பொய்
சென்னை: காதலிக்கும் பெண்கள், மனைவிகள் காதலன் மற்றும் கணவரிடம் சொல்லும் பொய்கள் என்ன என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
காதலிக்கும் பெண்கள் காதலனிடமும், மனைவிகள் கணவரிடமும் பொய் சொல்வார்கள். அவர்கள் அப்படி சொல்லும் பொய்களில் சிலவற்றை பார்ப்போம். (பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் பொய் சொல்வதுண்டு).
பெண்கள் சொல்லும் பொய்களில் சில சுவாரஸ்யமான பொய்கள் இதோ...

போன்
காதலன் போன் பண்ண மாட்டாரா என்று பெண்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் காதலன் போன் செய்து என் அழைப்புக்காக வெகுநேரம் காத்திருந்தாயா என்று கேட்டால் இல்லை என்று பொய் சொல்வார்கள்.

காதல்
காதல் என்பது யாருக்கும் எப்பொழுது வரும் என்று தெரியாது. இந்நிலையில் பெண்கள் காதலனிடம் எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. ஆனால் அது எப்பொழுது காதலாக மாறும் என்று தெரியாது என்பார்கள்.

பில்
காதலனுடன் வெளியே சாப்பிடச் சென்றால் எப்பொழுதும் பில் கட்டுவது என்னவோ காதலன் தான். ஆனால் நான் பில் கட்டுகிறேன், இல்லை என்றால் பாதி பணத்தையாவது தருகிறேன் என்று பெண்கள் பொய் சொல்வார்கள்.

பொசசிவ்
நான் உன் மேல் ஓவராக பொசசிவாகவே இருக்க மாட்டேன். உன்னை எப்பொழுது பார்த்தாலும் நச்சரிக்க மாட்டேன் என்று பெண்கள் கூறினால் அது நிச்சயம் பொய் தான்.

தப்பே இல்லை
காதலியோ அல்லது மனைவியோ உங்களிடம் ஏதாவது பிரச்சனையில் உங்கள் மீது தப்பே இல்லை என் மீது தான் தப்பு என்று கூறினால் அது உண்மை என்று அப்படியே நம்பிவிட வேண்டாம் ஆண்களே.

மாமியார்
மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களும் நம் குடும்பம் தானே என்று பெண்கள் கணவரிடம் கூறினால் அது வெறும் சமாதான பேச்சு தான்.(பல நேரங்களில்)

நண்பர்கள்
நண்பர்கள் மிகவும் முக்கியம். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் எனக்கு பிரச்சனையே இல்லை என்று பெண் சொல்வது பொய்யாக்கும்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications