Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா: 'பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்'? வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறப்பு சொற்பொழிவு

அமெரிக்காவில் இயங்கி வரும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் ஏற்பாடு செய்துள்ள 'பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்'? சிறப்பு சொற்பொழிவு வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா: 'பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்'? வீடியோ கான்பரன்ஸ் மூலம் சிறப்பு சொற்பொழிவு

அமெரிக்காவில் இயங்கி வரும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் ஏற்பாடு செய்துள்ள 'பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்'? சிறப்பு சொற்பொழிவு வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்று ஆளூர் ஷாநவாஸ் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.

America 'Periyar Ambedkar study circle' arranged meeting through Video Conferencing

நியூயார்க்: அமெரிக்காவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தினர் ஏற்பாடு செய்துள்ள 'பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்'? சிறப்பு சொற்பொழிவு வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெறுகிறது. அதில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இதுதொடர்பாக பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் - அமெரிக்கா, சிறப்புச் சொற்பொழிவு -

தலைப்பு: பெரியாரும் அம்பேத்கரும் பெரிதும் தேவை ஏன்?

வழங்குபவர்: ஆளூர் ஷாநவாஸ்.

ஆளூர் ஷா நவாஸ் தமிழகத்திலிருந்து பல்வழி அழைப்பின் மூலம் நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இந்தக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகவும் (Conference Call), இணையம் (Internet) வழியாகவும் உலகின் எந்தப் பகுதியிலுருந்தும் கலந்துக் கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

அமெரிக்க நேரம்: வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 18ம் நாள் இரவு 9:00 PM EST

இந்திய நேரம்: சனிக்கிழமை ஆகஸ்ட் 19ம் நாள் காலை 6:30 AM IST

Join Teleconference Call By Phone - தொலைபோசி வழியாக இணைய:

USA Dial-In Number: +1 701 801 1211 Access-Code: 109155053#

INDIA Dial-In Number: +91 7400 130 536 Access-Code: 109155053#

Join Online Meeting by Computer / SmartPhone from Anywhere in the world! -

இணையம் வழியாக இணைய

Online Meeting ID: pascamerica

இணையம் வழியாக கேட்க:-

You can also listen to the program live at American Tamil Radio @ http://www.americantamilradio.com

- என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+