வசந்த் தங்கசாமியின் அவளதிகாரம்... நெல்லை கண்ணன் வெளியிட்டார்!
Subscribe to Oneindia Tamil
வசந்த் தங்கசாமி எழுதி, அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடான அவளதிகாரம் என்ற கவிதை நூலை சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டார் நெல்லைக் கண்ணன்.
இந்த கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை தி நகரில் உள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் நடந்தது. விழாவுக்கு தமிழ்க்கடல் நெல்லைக் கண்ணன் தலைமையேற்றுப் பேசினார்.

கவிஞர் சுமதி ஸ்ரீ, முனைவர் தமிழ்மாறன், முனைவர் சரவணவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அகநாழிகை பதிப்பகத்தின் சார்பில் பொன் வாசுதேவன் நன்றி கூறினார்.

நூலாசிரியர் வசந்த் தங்கசாமி ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை அனுக்ரஹா தொகுத்து வழங்கினார். கவிஞர் அறிவுமதி, பாடலாசிரியர் பழனிபாரதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஜாய்ஃபுல் க்ரை நிறுவனத்தின் பத்ரி மற்றும் ரமேஷ் கண்ணன் ஒருங்கிணைப்பு செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications