சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்றவருக்கு துபாயில் பாராட்டு
துபாய்: துபாய் கே கம்பனியின் சார்பில் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்ற வானொலி தொகுப்பாளர் கிருத்திகா 12.05.2014 அன்று துபாய் மால் அட்ரஸ் ஹோட்டலில் பாராட்டப்பட்டார்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான டைம்ஸ் நவ் சேனல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களை விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.

இவ்விருதுக்கு ஏற்ற நபர்களை டெரிக் ஓ பிரியன், நிறுவனர், கௌன்சலேஜ் இந்தியா, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய அரசு வெளியுறவுத்துறையின் முன்னாள் செயலாளர் கே.சி. சிங் உள்ளிட்டோரைக் கொண்ட குழு தேர்வு செய்தது.
பொழுதுபோக்கு என்ற பிரிவில் அமீரகத்தின் முன்னணி வானொலி தொகுப்பாளர் கிருத்திகாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததையடுத்து அவர் சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிரித்திகா பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அஜ்மான் பகுதியில் பள்ளி ஒன்றில் நூலகம் ஏற்படுத்துவது, காலை இழந்த ஒருவருக்கு செயற்கைக் கால் வழங்கிட்டது உள்ளிட்ட பல்வேறு பணிகளைக் கூறலாம்.
சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் விருது பெற்ற கிருத்திகா மேலும் பல விருதுகளைப் பெற்றிட பலரும் வாழ்த்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications