காரைக்குடியில் புத்தகத் திருவிழா
காரைக்குடி: காரைக்குடியில் பொது மக்கள் ஆதரவுடன் புத்தகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காரைக்குடியில் கடந்த 14ம் தேதி முதல் புத்தக திருவிழா நடைபெற்று வருகின்றது. கம்பன் மணிமண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரபலமான அனைத்துப் பதிப்பகங்களும் பங்கேற்றுள்ளன.
ஏராளமான வாசகர்கள், பெற்றோர், பிள்ளைகள் தினந்தோறும் ஆர்வத்துடன் வந்து செல்கிறார்கள். மாலையில் ஒவ்வொரு நாளும் காரைக்குடியில் இருக்கும் பள்ளிகள் கலைநிகழ்ச்சி நடத்துகின்றன.

மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஞாயிறன்று நடைபெற்றது. பிள்ளைகள் சிறுவர் இலக்கியம் பற்றி உரையாற்றினார்கள். அனைவரும் அற்புதமாகப் பேசினர்.

இந்த போட்டிக்கு பேராசிரியர் முனைவர் செந்தமிழ்ப்பாவை, பேராசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் நடுவராக இருந்தனர். இதனையடுத்து, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications