18ம் தேதி பஹ்ரைனில் 'பாஸ்கியுடன் பஹ்ரைன்', நகைச்சுவை கலந்துரையாடல்
பஹ்ரைன்: பஹ்ரைன் திருவள்ளுவர் மன்றம் வரும் 18ம் தேதி 'பாஸ்கியுடன் பஹ்ரைன்' என்ற நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
பஹ்ரைனில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் சமுதாய மற்றும் கலாச்சார மன்றம் சார்பில் வரும் 18ம் தேதி 'பாஸ்கியுடன் பஹ்ரைன்' என்ற நகைச்சுவை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி பஹ்ரைனில் உள்ள இந்தியன் கிளப் உள்விளையாட்டு அரங்கில் மாலை 6.30 மணி முதல் நடக்க உள்ளது.

நிகழ்ச்சியில் தமிழ் சினிமா படங்களில் நடிப்பவரும், தொலைக்காட்சி சேனல்களில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவருமான பாஸ்கி கலந்து கொள்கிறார். அவருடன் பிரபல சினிமா மற்றும் மேடை நாடக நடிகர் நீலு மற்றும் டிவி நிகழ்ச்சிகள் புகழ் பிரசாத் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
பாஸ்கி மற்றும் அவரது குழுவினர் முதல் முறையாக பஹ்ரைனில் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இளைய தளபதி விஜய் நடித்த யூத் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளவர் பாஸ்கி.
மேலும் டிவியில் ஹரி கிரி அசம்பிளி நிகழ்ச்சியை நடத்தி பிரபலம் ஆனவர். காமெடியாக பேசுவதற்கு பெயர் போனவர் பாஸ்கி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய 39068323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications