இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....
பொதுவாக ஆண், பெண் என்ற உடலியல் வேறுபாடுகளைத் தவிர்த்து சமுகமும் சில பல சௌகரியங்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் வகுத்துக் கொடுத்துள்ளது. அந்தவகையில் பெண்களோடு ஒப்பிட்டால் ஆண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான்.
பெண்களுக்கு சாத்தியப்படாத சில விஷயங்களை ஆண்கள் இலகுவாக கடந்து செல்வார்கள்.
அந்த வகையில் ஆண்கள் ஏன் பெண்களை விட அதிக அதிர்ஷ்டசாலிகள் என்பதைத் தெரிந்து கொள்ள பின்வரும் ஸ்லைடுகளைப் புரட்டுங்கள்....

நிரந்தரமானது...
ஆண்களுக்கு இன்சியலும் சரி, பெயரின் கடைசிப் பகுதியும் சரி வாழ்நாளில் மாறவே மாறாது. பெண்களுக்கு அப்படி இல்லை.

இது போதுமே...
எத்தனை நாள் சுற்றுலா போனாலும் ஒரே ஜீன்ஸ், ஒரு செட் சாக்ஸ் கொண்டு போனால் போதுமானது. ஊரையே பலமுறை சுற்றி விடலாம்.

வச்சா குடுமி...அடிச்சா மொட்டை
ஒரே ஹேர்ஸ்டைல வச்சே காலத்த ஓட்டிடுவாங்க. வயசானதும் ஹேர்ஸ்டைலுக்கு வேலையே இல்லாம முடியெல்லாம் கொட்டி வழுக்கை ஆகிடும்.. அதுவே பிறகு ஸ்டைலாகிடும்.

எல்லாத்துலயும் ஒண்னு பார்சல்...
100 பேருக்கு டிரஸ் எடுக்கச் சொன்னாலும், அரை மணி நேரத்துல எடுத்து விடும் திறமைசாலிகள் ஆண்கள்....

நோ ப்ராப்ளம்....
முக்கியமா, தன்னை மாதிரியே மற்றொரு ஆண் உடை அணிந்திருந்தால், அது குறித்து கவலையே படாத ஆத்மாக்கள்...

மச்சி..ஒரு பீர் சொல்லேன்
மரியாதை எதிர்பார்க்காமல் ‘நண்பேண்டா' என வாழும் புரட்சிக்காரர்கள்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications