துபாயில் தொழிலாளர்களுக்கு இடையேயான கேரம் போட்டி: எம்.பி.எம். அணி வெற்றி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தொழிலாளர்களுக்கு இடையேயான கேரம் போட்டியில் எம்.பி.எம். அணி வெற்றி பெற்றது.
துபாய் ஈடிஏ எம்.பி.எம். பிரிவில் தொழிலாளர்களுக்கு இடையே நடைபெற்ற கேரம் போட்டியில் 27.09.2013 அன்று மாலை இறுதிப் போட்டி நடைபெற்றது. பல்வேறு அணிகளுக்கு இடையே 20.09.2013 முதல் நடைபெற்ற போட்டியில் இருந்து நான்கு அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வு பெற்றன. இறுதிப் பொட்டியில் எம்.பி.எம். அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசினை நலத்துறை அலுவலர் பீர் முஹம்மது வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான அணுசரனையினை ஈஸிடாப் மற்றும் இன்டர்னேஷனல் மணி எக்ஸ்பிரஸ் ஆகியவை வழங்கியிருந்தன.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நலத்துறை அலுவலர் பாலரசு, முகாம் அலுவலர் நஜீப் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

நலத்துறை அலுவலர் பாலரசு நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications