சாக்லேட், ரெட் ஒயின் அதிகமாக சாப்பிட்டால் நீரிழிவு நோய் தாக்காது: ஆய்வில் தகவல்
லண்டன்: அதிகபடியான சாக்லேட்டோ அல்லது ரெட் ஒயினோ உட்கொள்வதால் நீரிழிவு நோய் தாக்காது என்று லண்டனில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிறியவ்ர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானது சாக்லேட். ஆனால் சர்க்கரை நோய் பயத்தினால் பெரும்பாலானவர்கள் சாக்லேட் சாப்பிடுவதற்கு அச்சுகின்றனர்.
சாக்லேட் பிரியர்களுக்கு தித்திக்கும் செய்தியாய் வந்துள்ளது லண்ட்னில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்று...

நிபுணர்கள் ஆய்வு
கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் நீரிழவு நோய் தாக்குதல் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்னடர். சுமார் 2 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

நீரிழிவு தாக்குதல் குறைவு
ஆய்வில் சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள் மற்றும் ரெட் ஒயின் அருந்துபவர்களுக்கு 2-வது ரக நீரிழிவு தாக்குதல் குறைவாக இருந்தது கண்டறிப்பட்டுள்ளது. இதற்கு அவற்றில் உள்ள சில மூலககூறுகளே காரணம்.

சீராக்கும் சாக்லேட்
சாக்லேட் மற்றும் ரெட் ஒயினில் உள்ள ஆந்தோ சியானின்ஸ் உள்ளிட்ட சில மூலக்கூறுகள் இன்சுலினை போதிய அளவு சுரக்க செய்து ரத்தத்தில் குளுகோஸ் அளவை சீராக வைக்க உதவுகிறது. அதனால்தான் நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இதர பொருட்கள்
ஆந்தோசியோனின்ஸ் மூலக்கூறுகள் காபி கொட்டைகள், சிவப்பு திராட்சை, ஒயின் மற்றும் சிவப்பு அல்லது நீல நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்னை உண்டாலும் நீரிழிவு நோய் தாக்கம் இருக்காது என்கின்றனர் நிபுணர்கள் .
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications