ஐ லவ் யூ மாமா, நீங்க இல்லாம நான் என்ன செய்வேன்?
சென்னை: உங்கள் கணவரை அவ்வப்போது பாராட்டி குஷிபடுத்தியதுண்டா நீங்கள்?
மனைவிகள் கணவன்மார்கள் தங்களை பாராட்ட வேண்டும், தங்களின் அழகை பற்றி புகழ்ந்து பேச வேண்டும், தங்களுடன் நேரம் செலிவட வேண்டும் என்றும் நினைப்பார்கள். கணவன்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதை மனைவிகள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.
உங்கள் கணவரை பாராட்டித் தான் பாருங்களேன், அவர் எப்படி மகிழ்கிறார் என்று தெரியும்.

நீங்க இல்லாமல் நான் என்ன செய்வேன்?
என்னங்க நீங்க இல்லாமல் என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. எனக்கு எல்லாமே நீங்க தான் என்று கூறிப் பாருங்கள். கணவன்மார்கள் நிச்சயம் பெருமிதம் கொள்வார்கள்.

அன்பை வெளிப்படுத்துங்கள்
உங்களுக்கு கணவர் மீது உள்ள அன்பை, பாசத்தை அவரிடம் தெரிவிப்பது மிகவும் முக்கியம். அன்பை மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டால் அவருக்கு எப்படி தெரிய வரும். எனக்கு உங்களுடன் நேரம் செலவிடுவது என்றால் மிகவும் பிடிக்கும் என்று வாய்விட்டு கூறுங்கள்.

அழகை புகழுங்கள்
கணவரின் அழகை புகழ்வதில் தப்பே இல்லை. எப்படி அவர் உங்கள் அழகை புகழ்ந்தால் உங்களுக்கு உச்சி குளிருமோ அவருக்கும் அப்படித் தான். அனைத்து மனங்களுமே ஏங்குவது பாராட்டுக்குத் தானே.

என்னமா உழைக்கிறீர்கள்?
கணவர் அலுவலகத்தில் கடினமாக உழைப்பதை பார்த்து இந்த ஆளு எப்பொழுது பார்த்தாலும் ஆபீஸை கட்டிக்கிட்டு அழுகிறானே என்று அலுத்துக்கொள்ளாமல் அவரது உழைப்பை பாராட்டுங்கள். உங்களுக்காக தானே உழைக்கிறார்?
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications